-5 %
கடவுள்களின் பள்ளத்தாக்கு
சுஜாதா (ஆசிரியர்)
₹247
₹260
- Year: 2013
- ISBN: 9788188641383
- Page: 206
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்களை வரையும் Ôபெண்களுக்கு நானும்Õ கட்டுரையிலிருந்து பரவலான விவாதங்களை எழுப்பிய 'பில்கேட்ஸ் விரித்த டாலர் வலை' வரை பல்வேறு தொனிகளைக் கொண்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
| Book Details | |
| Book Title | கடவுள்களின் பள்ளத்தாக்கு (Kadavulgalin Pallaththaakku) |
| Author | சுஜாதா (Sujatha) |
| ISBN | 9788188641383 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 206 |
| Year | 2013 |